LATEST UPDATE

TNPSC GROUP II INTERVIEW தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC CURRENT AFFAIRS

1 2 3 281

     Current Affairs One Liner Sep – 10 / நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 10

  • கடந்த 79 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வரும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
  • இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு பெட்ரோலியப் பொருள்களை எளிதில் எடுத்துச் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட குழாயை இருநாட்டு பிரதமரும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்துள்ளனர்.
  • இந்திய பிரமர் : நரேந்திர மோடி , நேபாள பிரதமர் : சர்மா ஒலி
  • 15 மாதங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • குழாய் நீளம் 69 கி.மீ
  • மீன்வளத் துறையில் ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம், தூதரக அதிகாரிகளுக்கான விசா விலக்கு உள்ளிட்டவை தொடர்பாக இந்தியா மற்றும் ஐஸ்லாந்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • ஐஸ்லாந்து அதிபர் : குட்னி ஜோஹான்சன், இந்திய குடியரசு தலைவர் : ராம்நாத் கோவிந்த்
  • தேசிய விளையாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதாக இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது மத்திய விளையாட்டுதுறை அமைச்சகம்
  • கத்தார் நாட்டின் டோஹாவில் உலக தடகள சாம்பியன் போட்டி வரும் 27 அன்று தொடங்கப்படவுள்ளது.
  • 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 16 நாடுகளை உள்ளடக்கிய ஆர்சிஇபி கூட்டமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகர நீதிபதியான அனுராக் சிங்காலை ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்கு மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதியாக அதிபர் டிரம்ப் நியமித்தார்.
  • ஆல் இந்தியா வானொலி நிலையத்துடன் பிசிசிஐ 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
1 2 3 281
REGISTER HERE FOR FREE DEMO CLASS

ENQUIRY FORM

[contact-form to='royacademy@hotmail.com' subject='LEAD FROM TNPSCEXAMGURU.COM'][contact-field label='Name' type='name' required='1'/][contact-field label='Email' type='email' required='1'/][contact-field label='Phone Number ' type='text' required='1'/][contact-field label='Comment' type='textarea' required='1'/] [/contact-form]