LATEST UPDATE

TNPSC GROUP II INTERVIEW தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC CURRENT AFFAIRS DAILY TEST

current affairs daily test

1 2 3 86

CURRENT AFFAIRS ONE LINER SEP – 07& 08 / நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 07 & 08

  • 68-வது வடகிழக்கு கவுன்சில் கூட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைப்பெற்றது.
  • அதன் தலவைர் : அமித் ஷா
  • முதுபெரும் வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜேத்மலானி (95) காலமானார்
  • 1971-ஆம் ஆண்டு நடைப்பெற்ற போரின் போது பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஜர்பால் குயீன் என்ற ஜீப் தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அருகே இந்திய ராணுவ முகாமில் வெற்றி பதக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் செரீனாவை வீழ்த்தி முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் கனடாவின் பியான்கா ஆன்ட்ரிஸ்கு.
  • கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் கனடா வீராங்கனை  பியான்கா ஆன்ட்ரிஸ்கு ஆவார்.
  • நவம்பர் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத் மாநிலம் சர்தார் பட்டேல் சிலை அமைந்துள்ள கேவாடியில் நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்
  • உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. நிலவில் தரையிரங்கும் நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திராயன் – 2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
  • சந்திராயன் -2 திட்டத்தை பாராட்டியுள்ள அமெரிக்காவின் நாசா அமைப்பு சூரியன் பற்றிய ஆய்வில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயராக உள்ளதாக அறிவித்துள்ளது
  • நாட்டின் பசுமைத் தொழில் திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் ஔரங்கபாத்தில் தொடங்கி வைத்தார்.
  • சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.
  • அர்ஜூனா விருது பெற்ற முதல் கார்பந்தய வீரர் கௌரவ் கில்
  • உலகின் இளைய கிரிக்கெட் கேப்டனானார் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ரஷித் கான்
  • சர்வதேச எழுத்தறிவு தினம் : செப் 8
  • கருப்பொருள் :  Literacy and Multilingualism
1 2 3 86
REGISTER HERE FOR FREE DEMO CLASS

ENQUIRY FORM

[contact-form to='royacademy@hotmail.com' subject='LEAD FROM TNPSCEXAMGURU.COM'][contact-field label='Name' type='name' required='1'/][contact-field label='Email' type='email' required='1'/][contact-field label='Phone Number ' type='text' required='1'/][contact-field label='Comment' type='textarea' required='1'/] [/contact-form]